உணர்வுகள்

February 7, 2017 § Leave a comment

மூச்சுக்காற்று முடிச்சாகி நிற்கின்றது
இதயத்துடிப்பு துடிக்கவைக்கின்றது

நீலகண்டனைப்போல தொண்டையில் தேற்ங்கி நிற்கும் துயரங்களெல்லாம்
கண்ணீராய் கரைந்துவிடக்கூடாதா என்று
ஏங்குகின்றேன்

Advertisements

மெழுகுவதியின் மேல் ஏன் இந்த மோகமோ?

February 7, 2017 § Leave a comment

மெழுகுவதியின் மேல் ஏன் இந்த மோகமோ?
அன்பின் பெயரில் தன்னை தானே அழித்து கொள்வது புனிதமாம்!!!!???
புனிதத்தின் எவ்வளவோ பிரதிபலிப்புகள் உள்ளன
அதில் தியாகத்தை ஏன் தேர்ந்துஎடுக்க வேண்டும்?
தற்கொலையென்றாலும் கொலை தானே?

Where Am I?

You are currently viewing the archives for February, 2017 at capriciousmusings.